ராசக்காபாளையம் மற்றும் வெள்ளாளபாளையம் ரேக்ளா
வண்டி பதிவு
வண்டிப்பதிவு நிறைவுபெறும் நேரம்: 25-09-2026 – 06:00 PM
200 மீட்டர் RACE
200 மீட்டர்
200 மீட்டர் பொது ரேக்ளா வண்டிப் போட்டிக்கான நுழைவுப் பதிவு சீட்டு.
300 மீட்டர் RACE
300 மீட்டர்
300 மீட்டர் பொது ரேக்ளா வண்டிப் போட்டிக்கான நுழைவுப் பதிவு சீட்டு.
பதிவு செய்யும் முறை:
ரேக்ளா வண்டி பந்தயத்தில் பங்கேற்க கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றவும்.
- 200 மீட்டர் அல்லது 300 மீட்டர் ரேக்ளா பந்தயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- வண்டி பெயர், எண் மற்றும் அலையன்ஸ் விவரங்களை உள்ளிடவும்.
- சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்து உங்கள் கூப்பனை உருவாக்கி, அந்த எண்ணைச் சேமித்துக்கொள்ளுங்கள்.
பாரம்பரியம் தொடரட்டும்… ரேக்ளா போட்டி சிறக்கட்டும்!
100%
பாரம்பரியம்
2026
வருடாந்திர போட்டி